fbpx

கொலம்பியாவில் மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் அமீபா என்ற விநோத நோய்க்கு 10 வயது சிறுமி பலி ஆகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்தவர் டாடியானா கோன்சாலஸ். இவரது 10 வயது மகள் ஸ்டெபானியா வில்லமிசார். இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்றபோது, நீச்சல் குளம் ஒன்றில் குளித்துள்ளார். இந்த நிலையில், அடுத்த சில …

ஒருவரின் மூக்கை வைத்து அவர்கள் எப்படியானவர்கள் என கண்டுபிடிக்கலாம். அந்தவகையில் சாஸ்திரங்கள் என்ன கூறுகிறது என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக வீடுகளில் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் அடிக்கடி சாஸ்திரம் பார்ப்பார்கள். இதனால் முறையாக கடைபிடிக்கும் படி வலியுறுத்துவார்கள். இந்த பழக்கம் நமது முன்னோர்கள் காலந்தொட்டு இருப்பதால் தமது வீடுகளில் வேத வசனம் போல் …