அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் இறந்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஃப்ளோரிடா வின் சார்லட் கவுண்டி என்ற பகுதியைச் சார்ந்த ஒரு நபர் குழாய் தண்ணீரை எடுத்து தனது மூக்கில் ஊற்றி சுத்தம் செய்திருக்கிறார். அப்போது அந்த தண்ணீரில் இருந்து அமீபா அவரது மூக்கின் வழியாகச் சென்று மூளையில் உள்ள திசுக்களை தாக்கி அழித்து இறப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக ஃப்ளோரிடா நிர்வாகம் […]