fbpx

Nostradamus: பிரேசில் நாட்டவரான 37 வயது Athos Salomé இதுவரை கணித்து வெளியிட்டுள்ள கணிப்புகள் துல்லியமாக நிறைவேறியுள்ளது. வாழும் நாஸ்ட்ராடாமஸ் என பரவலாக அறியப்படும் இவர், கொரோனா பெருந்தொற்று, பிரித்தானிய ராணியாரின் மரணம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவல் என கணித்தவை அனைத்தும் நிறைவேறியுள்ளது. இந்நிலையில், 2025ம் ஆண்டில் நிகழும் சம்பவங்கள் குறித்து நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு …