fbpx

ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகள் ஆகாது என அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, பவன் மற்றும் ஆகாஷ் என்ற இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 376 …