Paracetamol: பாரசிட்டமால் உட்பட 50 மருந்துகளை தடை செய்யவில்லை என்றும் தரமற்றவை என்று வெளியான தகவல் பொய்யானது என்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் விளக்கமளித்துள்ளார்.
பாரசிட்டமால் ஐபி 500மிகி, வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள், ஷெல்கால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி சாப்ட்ஜெல்கள், ஆன்டிஆசிட் பேன்-டி, நீரிழிவு எதிர்ப்பு மருந்தான க்ளிமிபிரைட், …