fbpx

உடல் எடையை குறைக்க, உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். இல்லையெனில், எடையைக் குறைப்பதற்குப் பதிலாக அதிக எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். ஆனால் இன்றைய காலத்தில் அந்த நேரம் வெகு சிலருக்கே இருக்கிறது. வேலைப்பளு காரணமாக சரியான உணவைச் சாப்பிட முடியாமல் பலர் தவிக்கின்றனர். பசி எடுத்தால் வயிறு …