மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதியில் நோட்டாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக மோகன் யாதவ் முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 29 தொகுதிகளில் பாஜக தனித்து களமிறங்கி உள்ளது. …