நவம்பர் 2024-ல் 14.63 லட்சம் நிகர உறுப்பினர்களைச் இபிஎஃப்ஓ-வில் இணைந்துள்ளனர். 8.74 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, (EPFO) நவம்பர் 2024-க்கான தற்காலிக சம்பளப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது 14.63 லட்சம் உறுப்பினர்களின் நிகர சேர்க்கையை வெளிப்படுத்துகிறது. முந்தைய அக்டோபர் 2024 …