fbpx

NPS: மத்திய ஊழியர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு NPS-இன் கீழ் விருப்ப ஓய்வு பெறலாம் என்று புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) முதன்முதலில் ஜனவரி 2004 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். NPS என்பது ஒரு நீண்ட கால தன்னார்வ ஓய்வூதியத் திட்டமாகும், இது பொது அல்லது …