பீர் குடிக்கும் போட்டி தொடர்பான போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பொதுமக்களிடம் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதிக்கு அருகில் உள்ள வாண்டான் விடுதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. இவர் நாம் தமிழர் கட்சியில் …