இனி, பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக, அந்த நிகழ்ச்சியை நடத்தும் கட்சிகளிடமிருந்து கட்டணத் தொகை வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மார்ச் 16ஆம் தேதி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி …