அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சமாதானம் தன் தலையீட்டின் காரணமாக ஏற்பட்டது என்று கூறியுள்ளார். ஃப்ளோரிடா மாநிலத்தின் மியாமியில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்துவேன்” என்ற தன் மிரட்டலே இந்தியா மற்றும் இஸ்லாமாபாத் இடையிலான போராட்டத்தை நிறுத்தச் செய்தது என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “நான் இரு நாடுகளுடனும் (இந்தியா, பாகிஸ்தான்) வர்த்தக […]