கிரிக்கெட் வீரர் ஒருவர் நிர்வாண போட்டோ பதிவிட்டதால் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரசல் ஷாப்பிங்மால் ஒன்றில் முழு நிர்வாணமாக நிற்பது போன்ற போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் IPL போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரே ரசல் வெளியிட்ட நிர்வாண …