இனிப்பு சுவையைக் கொண்ட பரங்கிக்காயில் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இது கொடி வகையைச் சார்ந்த காயாகும். சாம்பார் கூட்டு மற்றும் பொறியல் வைக்க பயன்படும் இந்த காயில் வைட்டமின் ஏ வைட்டமின் சி பீட்டா கரோட்டின் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இவற்றை நாம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு பல …