கத்தரிக்காய் நாம் சமையலில் பயன்படுத்தும் முக்கியமான ஒரு காய்கறி ஆகும். இது சாம்பார் கூட்டு பொரியல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கத்தரிக்காய் நல்ல சுவையாக இருப்பதோடு மட்டுமின்றி உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. இவற்றில் நார்ச்சத்து, தாமிரம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் தயாமின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. மேலும் இவற்றில் …
Nutritional
அவரைக்காய் காய்கறிகளில் சுவை நிறைந்த ஒன்றாகும். இவற்றின் சுவையோடு உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கிறது. பீன்ஸ் வகையைச் சேர்ந்த இந்த காயில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், புரதச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்து இருக்கிறது. மேலும் இவை உடலுக்கு பலவிதமான நன்மைகளையும் அள்ளித் தருகிறது.…
நமது இந்திய சமையலில் பயன்படுத்தும் பல மூலிகைகளும் விதைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது. உணவே மருந்து என்ற நம் முன்னோர்களின் சொல்லின் படி உணவிற்கு பயன்படுத்தப்படும் பல பொருட்கள் மருந்தாகவும் அமைகிறது. அப்படி நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள்தான் ஆளி விதை. இந்த விதையில் வைட்டமின்கள் புரதச்சத்து ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் …
குளிர் காலம் வந்து விட்டாலே உடல் நல பாதிப்புகளும் கைகோர்த்து வந்து விடும். இந்தக் குளிர் காலத்தில் நம் உடலை பாதுகாத்துக் கொள்ளவும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் உண்ணும் உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். இதன் மூலம் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். குளிர் காலத்தில் தொடர்ந்து வெல்லம் …