fbpx

இலுப்பை மரம் இந்த மரம் முழுவதுமே மனித சமூகத்திற்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது. இலுப்பை மரத்திலிருந்து மாட்டு வண்டிகள், படகுகள், மரச்சாமான்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த மரத்தின் காய், வேர், இலைகள், மரப்பட்டைகள், புண்ணாக்கு என அனைத்தும் மனித சமூகத்திற்கு தேவையான பல மருத்துவ பயன்களை உள்ளடக்கி இருக்கிறது. இந்த மரத்திலிருந்து மனிதனுக்கு …

நட்ஸ் என்று அழைக்கப்படும் உலர் பழங்கள் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டு இருக்கின்றன. இவை நம் உடலுக்கு வலிமையை தருவதோடு பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக செயல்படுகிறது. வால்நட்ஸ் உலர் பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு நட்ஸ் வகையாகும். இவற்றில் நல்ல கொழுப்பு புரோட்டின் கார்போஹைட்ரேட் வைட்டமின் சி மற்றும் பி6, மாங்கனிஸ், …