fbpx

எலுமிச்சை பழம் உடலுக்கு தேவையான பல சத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. இவற்றில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்து இருக்கின்றன. நாம் அனைவரும் எலுமிச்சை சாறை எடுத்த பின் அதன் தோலை தூக்கி வீசி விடுவோம். ஆனால் எலுமிச்சையின் தோலில் நமது உடலுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துக்கள் அதிக அளவில் இருப்பதாக ஊட்டச்சத்து …

நம் பகுதியில் மஞ்சள் என்பது மங்களகரமான நிறத்தில் இருக்கும் கிழங்கு என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் மஞ்சள், கருப்பு நிறத்திலும் விளையும் என்றால் நம்ப முடிகிறதா.? ஆம் அதுதான் உண்மை. நம் நாட்டின் மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் கருப்பு மஞ்சள் விளைகிறது. இது கருமஞ்சள் என்றும் …

பழ வகைகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்றாகும். அவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பழங்கள் பொதுவாக சாப்பிட்டு வந்தாலும் சில பழங்கள் மருந்தாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் ஆல்பக்கோடா பழம். பிளம்ஸ் வகையைச் சார்ந்த இந்த பழம் காய்ச்சல் நேரத்தில் ஏற்படும் வாய் கசப்பை போக்குவதற்கும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும் சாப்பிடக்கூடியதாகும். எனினும் …

காய்கறிகள் உடல் நலத்திலும் நம் உடலின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பவையாக இருக்கின்றன. கொத்தவரங்காய் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. மேலும் இதனை உணவாக எடுத்துக் கொள்வதால் உடலின் ஆரோக்கியம் மேம்படுவதோடு பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக செயல்படுகிறது. கொத்தவரங்காயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.…

முந்திரி நட்ஸ் வகைகளை சார்ந்த ஒன்றாகும். இவற்றின் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நல்ல கொழுப்பு, புரோட்டின் மற்றும் உடலுக்கு சக்தியை தரக்கூடிய பல மினரல்களை கொண்டிருக்கிறது. முந்திரியை பற்றிய அறிந்த அளவிற்கு பலருக்கும் முந்திரி பழங்களை பற்றி தெரியாது. இவை அண்டி பழம் என்றும் கொல்லம் பழம் என்றும் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. துவர்ப்பு …