fbpx

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பெரும்பாலானோர் கண் பார்வை குறைபாட்டால் அவதிப்படுகிறோம். இப்போதெல்லாம் சிறுகுழந்தைகள் கூட கண்ணாடி அணிகின்றதை நாம் காண முடிகிறது. ஆரோக்கியமான சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாததே இதற்கு காரணம்.

சத்தான உணவுகளை சாப்பிடாததால், நம் கண்கள் பலவீனமடையத் தொடங்குகின்றன, எனவே பலவீனமான கண்களை சரிசெய்ய உதவும் உணவுகள் குறித்து பார்க்கலாம். பச்சை இலைக் காய்கறிகளை …