நட்ஸ் வகையைச் சார்ந்தது பாதாம் பருப்பு. இதில் கால்சியம் புரதம் ஒமேகா-3 நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து இருக்கின்றன. இது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. எனினும் பாதாம் பருப்பின் தோலில் விஷம் இருப்பதாக சமூக வலைதளங்களில் நிறைய பதிவுகளை காண முடிகிறது. இதன் உண்மை தன்மை என்ன.? பாதாம் பருப்பின் தோளில் உண்மையாகவே …
Nuts
தற்போது உள்ள உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வலிகள் ஏற்படுகின்றது. குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. இதன் விளைவாக பலருக்கு மூட்டு வலி, மூட்டு வீக்கம், கால் பாத வீக்கம், போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் நமது முன்னோர்கள் 90 வயதில் கூட ஆரோக்கியமாகவும் …
முந்திரி பருப்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் அதே வேளையில், கலப்படம் செய்யப்பட்ட முந்திரி பருப்புகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நிறைய தீங்கு விளைவிக்கும். நார்ச்சத்து, புரதம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்புகள் பல பிரச்சனைகளில் நன்மை பயக்கும். போலி மற்றும் உண்மையான முந்திரி பருப்புகளை எவ்வாறு …
ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ள உணவுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரோக்கிய நன்மைகளைத் தவிர, இந்த கொழுப்பு அமிலங்கள் இப்போது பல வகையான புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதோடு இணைக்கப்பட்டுள்ளன.
ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் யுசென் ஜாங் தலைமையிலான சமீபத்திய ஆய்வில் , ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 …
பொதுவாக அதிகப்படியான சத்துக்களுக்காகவும், ஆரோக்கியமான உடல் நலத்திற்காகவும் பாதாம் பருப்பை சாப்பிட சொல்லி பலர் கூறி இருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பாதாம் பருப்பு அதிகமாக சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்கள் உடலை பாதிக்கும் என்பது குறித்து தெரியுமா?
செரிமான பிரச்சனை – அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ள பாதாமை தினமும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதன் …
கூந்தல் ஆரோக்கியம் மற்றும் சருமம் பளபளப்பாக இருக்க நட்ஸ் வச்சு பிரிப்பேர் பண்ற இந்த சூப்பரான மில்க் ஷேக் ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெசிபியும் ரொம்ப சிம்பிள்.முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் 4 அத்திப்பழம், ஒரு டேபிள் ஸ்பூன் கிஸ்மிஸ், ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி, ஒரு டேபிள் ஸ்பூன் வால்நட், …
தொப்பை என்பது சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அதை எப்படி குறைப்பது என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவு முறையில், இந்த தொப்பையை குறைத்தால் தான், பக்க விளைவு என்பது ஏற்படாமல் இருக்கும். அதோடு, உணவு கட்டுப்பாடு மற்றும் கடுமையான உடற்பயிற்சி போன்றவற்றை …
மஞ்சள் மனித உடலில் பல நன்மை பயக்கும் ஒரு மசாலாப் பொருள். இது தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு பயன்படுகின்றது. மேலும் அதன் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் அமைந்துள்ளது.
ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக்கொள்வதை பல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மஞ்சள் …