fbpx

மனித உயிர்களை காப்பாற்ற விலங்குகளின் உறுப்புகளை எவ்வாறு பயன்படுத்தலாம், என்பதை அறிய பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த ஆராய்ச்சிக்காக பல்வேறு நபர்களின் உடல்கள் தானமாக வழங்கப்படுகின்றன..

அந்தவகையில், NYU Langone Health அறிக்கையின்படி, நியூயார்க்கில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த ஒரு மனிதருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. தற்போது அந்த …