fbpx

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்கள் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சிறைக்குச் சென்ற போது அவர் முதலமைச்சராக நியமித்தவர் ஓ.பன்னீர்செல்வம். தற்போது இவர் அதிமுக கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார். இவரது பதவியும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளால் பறிக்கப்பட்டிருக்கிறது.

தேனி பாராளுமன்ற தொகுதியில் இவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. ஆக …

ஓபிஎஸ் அணி சார்பில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிச்சாமி …