fbpx

உலகில் உள்ள மனிதர்களுக்கு பலவகையான ரத்த பிரிவுகள் இருக்கிறது. இந்த இரத்தப் பிரிவுகள் ஆர்எச் காரணியின் அடிப்படையில் தாய் மற்றும் தந்தையின் ஜீன் மூலமாக நிர்ணயமாகிறது. ரத்த பிரிவுகளின் அடிப்படையில் சில உணவுகளை எடுத்துக் கொள்வதும் தவிர்ப்பதும் நமது உடலின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஓ குரூப் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் …