fbpx

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உணவுதான். அதனால்தான், மருத்துவர்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் மட்டும் போதுமா என்றால், கண்டிப்பாக கிடையாது. நாம் உண்ணும் உணவை சரியாக சாப்பிடுவதும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்றைய அவசர உலகில் யாருக்கும் அமைதியாக, நிம்மதியாக உட்கார்ந்து …

ஐநாவின் புதிய அறிக்கையின்படி இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. 1.38 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உடல் பருமனுடன் வாழும் பெரியவர்களின் எண்ணிக்கை 34.3 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் வயது வந்தோர் எண்ணிக்கையில் 2012 இல் 3.1 சதவீதமாக இருந்த உடல் பருமன் பாதிப்பு 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் …