நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், Ullu உள்ளிட்ட OTT தளங்கள் தற்போது அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த OTT தளங்களுக்கு சென்சார் கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் ஆபாசம் மற்றும் வன்முறை நிறைந்த காட்சிகளை கொண்ட படங்கள், வெப் சீரிஸ் அதிகம் ஸ்டிரீம் செய்யப்படுகின்றன. திரைப்படங்களை போலவே OTT தளங்களுக்கும் சென்சார் கொண்டு வரப்பட வேண்டும் என்று …