சியாச்சின் பனிப்பாறை அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சீனா சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் 2 இடங்களை வகிக்கும் நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இந்திய பகுதிக்குள் …