fbpx

அக்டோபர் 2024க்கான வங்கி விடுமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்தது. இந்த மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் மாத தொடக்கம் முதலே பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள், பொது விடுமுறை, உள்ளூர் விடுமுறை என நிறைய விடுமுறை நாட்கள் உள்ளன. எனவே நீங்கள் வங்கிக்கோ அரசு தொடர்பான அலுவலகங்களுக்கோ செல்வதாக …