fbpx

ஓய்வூதியம் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போது இந்த மாநிலத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 ஓய்வூதியம் பெறலாம். ஆம். ஒடிசா மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அவசரநிலையின் போது சிறைக்குச் சென்றவர்களுக்கு ஒடிசா அரசு ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 ஓய்வூதியம் அறிவித்துள்ளது. மாநில உள்துறைத் துறையின் அறிவிப்பில், ஓய்வூதியத்துடன், அவசரநிலையின் …