fbpx

ஒரு முஸ்லிம் சிறுமி தனது கையில் ஏகே-47 துப்பாக்கியுடன் பிரதமர் நரேந்திர மோடியைக் கொன்றுவிடுவதாக மிரட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் காணொளி எப்போது, ​​எங்கிருந்து வந்தது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. குழந்தைகளிடையே வெறுப்பு மற்றும் மதவெறியின் அளவைக் கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது வைரலாகி வரும் …

அக்கம்பக்கத்தில் அதிகம் ஒலி வைத்து பாட்டு கேட்டால், ஏதேனும் பிரச்சனை நடந்தால் போலீசிடம் புகார் கொடுப்பது வழக்கம். ஆனால், நித்தமும் கூவும் பக்கத்து வீட்டுக்காரரின் சேவலால் எரிச்சலான ஒருவர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்லிக்கல்லில் பகுதியை சேர்ந்த நபர் குருப். உடல் நலம் சரியில்லாத நிலையில், …

மேற்கு வங்காளத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், வகுப்பறைக்குள் முதலாம் ஆண்டு மாணவனை திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 12 நாட்கள் ஆன நிலையில், தற்போது வீடியோ வெளியாகியுள்ளது. நாடியாவின் ஹரிங்காட்டாவில் உள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. …

இன்றைய காலத்தில் முந்தைய எந்த தலைமுறையினரை விடவும் குறைவான இளைஞர்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மனைவி/கணவன் பிரிந்து இருப்பது, உடலுறவு மீது ஆசை இல்லாமை அல்லது சில குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம். இந்த மாற்றம் உடல் மற்றும் உளவியல் ஆரோக்கிய பாதிப்புகள் உட்பட ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் …