fbpx

தெற்கு சீனாவில் உள்ள ஒரு பெண், ஒரே மாதத்தில் ஆறு நாட்களில் வேலை நேரத்தைக் காட்டிலும் ஒரு நிமிடம் முன்பே அலுவலகத்திலிருந்து வெளியேறினார். இதை காரணமாகக் கூறி, அந்த நிறுவனமே அவரை வேலையிலிருந்து நீக்கியது. இதனை அநியாயமாகக் கருதிய அந்தப் பெண், தனது உரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு சாதகமான …

நாம் சுவாசிக்கும் காற்று அபாயகரமான பொருட்களால் நிறைந்துள்ளது. நம்மில் பலர் இந்த உண்மையை அறிந்திருந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், பணியிடங்களில் இந்த ஆபத்துக்கு ஆளாகிறார்கள், இதனால் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. கட்டுமானம், விவசாயம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் உள்ளன.

தொழில்சார் புற்றுநோய் காரணிகள் :

* புகைபிடிக்க …

Snake: சத்தீஸ்கரில் அலுவலகத்தில் பதுங்கியிருந்த பயிற்சி பெற்ற பாம்பு பிடிக்கும் இளம் பெண், அஜிதா பாண்டே அசால்டாக பிடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது,

சத்தீஸ்கர் மாநிலம், பில்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் பாம்பு பதுங்கியிருந்துள்ளது. இதனால் ஊழியர்கள், பாம்பு மீட்கும் குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற …

HCL நிறுவனம் தங்கள் ஊழியர்களின் விடுமுறை நாட்களை அலுவலக வருகை பதிவுடன் இணைக்கும் புதிய கொள்கையை அமல்படுத்தவுள்ளதாக moneycontrol.com ஆதாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. இந்தியாவின் 3-வது மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான ஹெச்சிஎல், தனது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஹெச்சிஎல் நிறுவனத்தில் வீட்டில் இருந்து பணியாற்றும் பணியாளர்களை அலுவலகம் …