Holiday: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் மாநில வாரியாக வெளியாகிவருகின்றன.
நாடு முழுவதும் இப்போது 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்புக்கான தேர்வுகளும் நடைபெற உள்ளது. இந்த 2023-24 ஆம் …