நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து கேரளாவில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாடு பகுதியில் உள்ள பள்ளியில் சுமார் 19 மாணவர்கள் நோரோவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில பெற்றோர்களுக்கும் இதே நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இங்குள்ள காக்கநாட்டில் …