fbpx

சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிய போக்கில் உள்ளன, இது இந்தியாவில் சமையல் எண்ணெய் துறையில் சாதகமான சூழ்நிலையை அளிக்கிறது. உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு …

சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள், பாக்கெட்டுகளில் அடைப்பவர்கள் அல்லது இறக்குமதியாளர்கள், சமையல் எண்ணெய் போன்றவற்றின் நிகர அளவை அறிவிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வெப்பநிலையைக் குறிப்பிடாமல் எடை அலகுகளில் நிகர அளவை ஆறு மாதங்களுக்குள் அதாவது. ஜனவரி 15, 2023 வரை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.சமையல் எண்ணெய், வனஸ்பதி, நெய் போன்றவற்றின் நிகர அளவு அல்லது …

உணவு மற்றும் பொது விநியோகத் துறை,  கடந்த 6-ந்தேதி நடைபெற்ற  கூட்டத்தில், சமையல் எண்ணெயின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் ரூ.15-ஐ   உடனடியாக அமலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

விலைகுறைப்பு  எந்த வகையிலும் நீர்த்துப்போகாமல் இருக்க,  உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுக்கு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் …

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, சோயாபீன் மற்றும் அரிசி தவிடு எண்ணெய் விலையை லிட்டருக்கு 14 ரூபாய் வரை குறைத்துள்ளதாக மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறிப்பின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் லிட்டருக்கு ரூ.180-க்கு கிடைக்கும், தற்போதைய விலை லிட்டருக்கு ரூ.194 ஆக உள்ளது. உலகளாவிய சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை …