fbpx

பலர் வீட்டில் சமைத்த உணவுகளை விட எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். இவை சுவையாக இருந்தாலும், உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவற்றை சாப்பிட்ட பிறகு, அஜீரணம், வாயுத்தொல்லை (ஃபார்ட்ஸ்), வயிற்று வீக்கம் மற்றும் செரிமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் நாம் உண்ணும் உணவுகளில் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் …