சிலருடைய சருமம் எப்போதும் எண்ணெய்ப் பசையுடன் இருக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும். அத்தகையவர்கள் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது கூட கடினமாக இருக்கும். ஆனால், சில வீட்டு டிப்ஸ்களை பின்பற்றினால் இந்த பிரச்சனையை தீர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
மஞ்சள்: அதன் நிறைந்த பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எண்ணெய் தன்மையை குறைக்க …