Old 5 Rupees: பழைய மற்றும் அரிய வகை நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இன்று லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விடப்படுகிறது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பழைய ஐந்து ரூபாய் நோட்டு கூட உங்களை கோடீஸ்வரனாக்கும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? 5 ரூபாய் நோட்டு போன்ற ஒரு சிறிய விஷயம் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்திற்கு வழிவகுக்கும் …