மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நீண்ட நாட்களாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்யும் திட்டத்தினை சென்னை எழும்பூரில் மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர்; ஓராண்டிற்கு மேலாக கேட்பராற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும் மாநகராட்சி …