fbpx

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள் மீண்டும் இனைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

உலக கவனம் ஈர்க்கும்  வகையில்  முகேஷ் அம்பானி – நீட்ட அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பெரும் நட்சத்திரங்கள், சினிமா – விளையாட்டு – தொழில்துறை என …