தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குக் கூட தி.மு.க. அரசுக்கு மனம் இரங்கவில்லையா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார் .
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் …