பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட மாநில அரசு தயாராகி வருகிறது என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மான் தெரிவித்தார். ஒரு வரைவு அறிவிப்பு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதாகவும், ஆனால் கூட்டத்தின் …