fbpx

சுற்றுச்சூழல் பாதுகாப்பு (End-of-Life Vehicles) விதிகள், இந்த ஆண்டு ஏப்ரல் 1 அன்று அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன் வரைவு கடந்த ஆண்டு பகிரப்பட்டது. இந்த திருத்தப்பட்ட விதிகள் உற்பத்தியாளர், பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள், பதிவுசெய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதி, மொத்த நுகர்வோர், சேகரிப்பு மையங்கள், தானியங்கு சோதனை நிலையங்கள் …

மாசுபாட்டை குறைக்கும் பொதுமக்கள் தங்கள் பழைய வாகனங்களை அகற்ற வேண்டும் போக்குவரத்துத்துறை வலியுறுத்தி உள்ளது..

இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கள் பழைய வாகனங்களை அழிக்க வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை வலியுறுத்தி உள்ளது.. புதிய வாகனங்களை விட பழைய வாகனங்கள் அதிக மாசுக்களை வெளியிடுவதாகவும், காற்று மாசுபாட்டிற்கு …