fbpx

பாரம்பரிய பார்சி உடையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி என்கிற பெருமை பெற்ற மெஹர் பாய் டாடாவின் சிறப்புகளையும், பன்முகத்தன்மை பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்..

மைசூரில் பிறந்த மெஹர் பாய் விளையாட்டு, சமூக சேவை, சீர்திருத்தம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் போன்ற புதுமையான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். குழந்தை திருமணத்திற்கு …