fbpx

8 Indians rescued: ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கிய 9 பேரை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மீட்டுள்ளது.

கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் துறைமுக நகரமான டுக்ம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் …

ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமாகி உள்ளனர்.. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் துறைமுக நகரமான டுக்ம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலில் கப்பல் …