இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே மிகவும் பிரபலமான காலை உணவுகளில் முட்டைகளும் ஒன்றாகும். ஆம்லெட்டுகள் முதல் வேகவைத்த முட்டை வரை பல்வேறு வகைகளில் முட்டை உண்ணப்படுகிறது.. இருப்பினும், ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு என்று வரும்போது, ​​ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டை எது சிறந்தது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும்.. ஆம்லெட், வேக வைத்த முட்டை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, ஆனால் சமையல் முறை, சேர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் […]