fbpx

சீனாவில் புதிய வகை கொரோனா அலை ஜூன் மாத இறுதிக்குள் உச்சம் தொடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை கொரோனா உச்சம் தொடும் சமயத்தில் ஒரு வாரத்தில் ஆறரை கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா   வைரஸ் பரவல் பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  இந்நிலையில் …

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 …

கொரோனா மாறுபாடு ஒமிக்ரான்‌ வழக்குகள் நாட்டில் கண்டறியப்பட்டதை அடுத்து, மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார். மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அரசாங்கம் அவ்வப்போது வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சர் எச்சரித்தார்.

கொரோனா மாறுபாடு தொடர்ந்து வரும், பொதுமக்கள் அனைவரும் அரசாங்கம் செல்லும் தகவல்களை மட்டுமே பகிர்ந்து …