வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் தமிழகத்தில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய மோட்டார் வாகனச் சட்டம்1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல …