பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண், ஓணம் பண்டிகையையொட்டி குழந்தைகளால் உருவாக்கப்பட்ட பூக்கோலத்தை சேதப்படுதிய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அப்பெண்ணிற்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஹெக்டே நகரில் உள்ள மோனார்க் செரினிட்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் இந்த சம்பவம் நடந்துள்ளது, இணையத்தில் பரவும் வீடியோ ஒன்றில், சிமி நாயர் என்ற பெண், …