38 மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு துணை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பரமாரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் …