fbpx

Manipur: கடந்த 2023ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்கள் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாக மாறினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் பணி தீவிரப்படுத்தப்படது. இதனிடையே, …

Hotel collapse: அர்ஜென்டினாவில் 10 மாடிகள் கொண்ட ஹோட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள பியூனஸ் அயர்ஸிலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் வில்லா கெசெல்லில் டுப்ரோவ்னிக் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து …

Palakkad: பாலக்காடு அருகே வாளையாரில் நடந்த உணவுப் போட்டியின் போது இட்லி சாப்பிடும்போது மூச்சுத் திணறி 49 வயது நபருக்குர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓணம் என்பது கேரள மக்களால் கொண்டாடப்படும் வருடாந்திர அறுவடை மற்றும் கலாச்சார திருவிழா ஆகும். இந்த ஆண்டு, ஓணம் செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 15 வரை கொண்டாடப்படும், …

Italy ship: இத்தாலியின் சிசிலி கடற்பகுதியில் வீசிய கடும் புயல் காரணமாக 22 பேருடன் சென்ற சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேரை காணவில்லை.

சிசிலியின் தலைநகரான பலேர்மோவிலிருந்து கிழக்கே 12 மைல் தொலைவில் போர்டிசெல்லோவிலிருந்து அரை மைல் தொலைவில் கப்பல் சென்றுக்கொண்டிருந்தது. இந்தநிலையில், திங்கள்கிழமை காலை …

taiwan Earthquake: தைவான் தீவின் கிழக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தைவானின் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தைவான் நாட்டில் ஹூவாலியன் நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் …