fbpx

கடந்த 2020 ஆம் வருடம் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் போது விலை பொருட்களுக்கு ஆதார விலை கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்தனர். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை தவிர விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பயிர் காப்பீட்டு திட்டம் …