இந்திய திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய ‘பாகுபலி’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த திரைப்படம் வரலாற்று கதை அல்ல, இந்திய சினிமாவை முழுமையாக மாற்றியமைத்த நிகழ்வாக மாறியது. பான்-இந்தியா (Pan-India) என்ற வார்த்தைக்கு உண்மையான வரையறையை அளித்தது இந்த படம். தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் பிற மொழிகளில் வெளியீடப்பட்ட இந்தப்படம், இந்திய சினிமாவின் சர்வதேச சித்திரத்தை உயர்த்தியது. மேலும் உலக அளவில் அதிக வசூல் செய்த முதல் […]